En Kanitha Jothidam - No. 1 Numerology Book | அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் எண் கணித ஜோதிடம்|(Hardcover, Tamil, Swamy)
Quick Overview
Product Price Comparison
◆பிறந்த எண் பலன்கள்◆கூட்டு எண் பலன்கள்◆பிறந்த, கூட்டு எண்களின் பலன்கள்◆பிறந்த மாத ராசி பலன்கள்◆பிறந்த கிழமை பலன்கள்◆பிறந்த கூட்டு எண், அதிர்ஷ்ட எண், வண்ணம், அதிர்ஷ்ட ரத்தினங்கள்◆பெயர் எண் பலன்கள், பெயர் முதலெழுத்துப் பயன்கள்◆ஒன்பது எண் பலன்கள், நவகிரகத் தன்மை, நவகிரகக் கோலங்கள்◆நவகிரக விஞ்ஞான, புராணச் செய்திகள்◆இதிஹாச நாயகர்களின் எண்கள்◆ஒருவரைப் பாதிக்கும் ஒன்பது எண்கள்◆ஒருவரின் அதிர்ஷ்ட, துரதிர்ஷ்ட, சாதக எண்கள் - அரசியலுக்கு, கலைக்கு, திருமணத்திற்கு, வியாபாரத்திற்கு◆திருமணநாள் எது என்று தீர்மானிக்க எந்நூலிலும் காணப்படாத ஒரு சிறந்த முறை இந்நூலில் எழுத்துச் சித்தர் 'ஸ்வாமி' யால் கையாளப்பட்டுள்ளது◆இதன் மூலம் நீங்களும் எண்கலை ஜோதிடத்தை அதன் ரகசியங்களை அறிந்து எண் கலை வித்தகராகலாம்◆768 பக்கங்கள் கொண்ட, மிக மிக விரிவான, பல ஆயிரம் பிரதிகள் விற்ற சிறந்த எண் கணித நூல்.